🇮🇳 India’s home-grown full-stack ecosystem for Publishers, Authors, Writers, and Readers. 🎊🎊 Celebrate Your Language, Authors from Your Own Land, with Rachnaye!!! 🎊🎊 Enjoy 🎧 Audiobooks at Rachnaye, download the Rachnaye App from Play Store or App Store

The Mountain is You

Ships within 48 Hours

Free Shipping in India on orders above Rs. 1100


About the book

நமக்கு நாமே குழி பறித்துக் கொண்டிருப்பதைப் பற்றியதே இந்நூல். அதை நாம் ஏன் செய்கிறோம்? அதை எப்போது செய்கிறோம்? அதற்கு ஒரு நிரந்தரமான முற்றுப்புள்ளி வைப்பது எப்படி? நமக்குள் இருக்கின்ற முரண்பட்டத் தேவைகள் நம்மை நாமே சீரழிக்கின்ற நடத்தைகளை உருவாக்குகின்றன. அதனால்தான், மாறுவதற்கான முயற்சிகளை நாம் எதிர்க்கிறோம். நமக்குத் தீங்கு விளைவிக்கின்ற பழக்கங்களிலிருந்து முக்கியமான படிப்பினைகளைக் கற்றுக் கொண்டு, நம்முடைய உடலையும் மூளையையும் பற்றி மேம்பட்ட விதத்தில் புரிந்து கொள்வதன் மூலம் உணர்ச்சிசார் அறிவுத்திறனை வளர்த்துக் கொண்டு, நாம் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கின்ற, நமக்கு உதவாத, நம்முடைய கடந்தகால அனுபவங்களை விடுவிப்பதன் மூலம், நமக்கு நாமே உருவாக்கி வைத்துள்ள முட்டுக்கட்டைகளைத் தகர்த்தெறிந்து, நம்முள் புதைந்திருக்கும் அளப்பரிய ஆற்றலை நம்மால் வெளிக்கொணர முடியும். பல நூற்றாண்டுகளாக, நாம் எதிர்கொள்கின்ற மாபெரும் சவால்களுக்கான, குறிப்பாக, வெற்றி கொள்ளப்படவே முடியாததுபோலத் தோன்றுகின்ற தடைகளுக்கான உருவகமாக மலை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. நம்முடைய மலைகளை வெற்றி கொள்வதற்கு, நாம் அகரீதியாகப் பயணித்து, நம்முள் புதைந்துள்ள கடந்தகால மனவேதனைகளைத் அகழ்ந்தெடுத்து அவற்றைத் துணிச்சலுடன் எதிர்கொள்வதும், அந்த வேதனைகளிலிருந்து மீள்வதும் இன்றியமையாதது. இறுதியில், நாம் வெற்றி கொள்வது நம்மைத்தானே அன்றி, அந்த மலைகளை அல்ல.

Read more

₹ 399

₹ 319.2 20% off

Unavailable

Rachnaye membership

Pick a membership and see exactly what it gets you

  • 15 Free Deliveries
  • 1 Free Book up to ₹500 MRP

Format

This Book is out of stock
Frequently bought together
The Mountain is You This book ₹319
3 books selected ₹1,597 ₹1,517
This Book is out of stock

100% Original

Fast Dispatch

Secure Payment

About the Book

நமக்கு நாமே குழி பறித்துக் கொண்டிருப்பதைப் பற்றியதே இந்நூல். அதை நாம் ஏன் செய்கிறோம்? அதை எப்போது செய்கிறோம்? அதற்கு ஒரு நிரந்தரமான முற்றுப்புள்ளி வைப்பது எப்படி? நமக்குள் இருக்கின்ற முரண்பட்டத் தேவைகள் நம்மை நாமே சீரழிக்கின்ற நடத்தைகளை உருவாக்குகின்றன. அதனால்தான், மாறுவதற்கான முயற்சிகளை நாம் எதிர்க்கிறோம். நமக்குத் தீங்கு விளைவிக்கின்ற பழக்கங்களிலிருந்து முக்கியமான படிப்பினைகளைக் கற்றுக் கொண்டு, நம்முடைய உடலையும் மூளையையும் பற்றி மேம்பட்ட விதத்தில் புரிந்து கொள்வதன் மூலம் உணர்ச்சிசார் அறிவுத்திறனை வளர்த்துக் கொண்டு, நாம் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கின்ற, நமக்கு உதவாத, நம்முடைய கடந்தகால அனுபவங்களை விடுவிப்பதன் மூலம், நமக்கு நாமே உருவாக்கி வைத்துள்ள முட்டுக்கட்டைகளைத் தகர்த்தெறிந்து, நம்முள் புதைந்திருக்கும் அளப்பரிய ஆற்றலை நம்மால் வெளிக்கொணர முடியும். பல நூற்றாண்டுகளாக, நாம் எதிர்கொள்கின்ற மாபெரும் சவால்களுக்கான, குறிப்பாக, வெற்றி கொள்ளப்படவே முடியாததுபோலத் தோன்றுகின்ற தடைகளுக்கான உருவகமாக மலை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. நம்முடைய மலைகளை வெற்றி கொள்வதற்கு, நாம் அகரீதியாகப் பயணித்து, நம்முள் புதைந்துள்ள கடந்தகால மனவேதனைகளைத் அகழ்ந்தெடுத்து அவற்றைத் துணிச்சலுடன் எதிர்கொள்வதும், அந்த வேதனைகளிலிருந்து மீள்வதும் இன்றியமையாதது. இறுதியில், நாம் வெற்றி கொள்வது நம்மைத்தானே அன்றி, அந்த மலைகளை அல்ல.

Book details

Fast dispatchShips within 48 hours
Secure paymentOnline, or cash on delivery on eligible orders
100% OriginalGenuine copy from Manjul Publishing House Pvt Ltd
Format
Paperback
Publisher
Manjul Publishing House Pvt Ltd
Publication year
45255
Weight
200 grams
ISBN-13
9789355438027
Pages
246
Reading time
~8 hrs
Age
18+
Country of origin
India
Dimensions
20 × 20 cm
Language
Tamil

Recommended for you

Customer reviews

Be the first to write a review

Read this one? Tell other readers what you thought about the story, the translation and the print.

whatsapp