The Art of Laziness: Overcome Procrastination & Improve Your Productivity

(0)

Author:

Library Mindset

Language:

Tamil

Category:

Self-help

299

₹ 239.2 (20% off)

Unavailable

Ships within 48 Hours

Free Shipping in India on orders above Rs. 1100

சோம்பேறித்தனத்திலிருந்து மீள்வதுதான் வெற்றிக்கான உத்தரவாதமான வழி. வளர்ந்தவர்களில் 20 சதவீதத்திற்கு அதிகமானோரும், கல்லூரி மாணவர்களில் 80 சதவீதத்திற்கு அதிகமானோரும் தீவிரமான காலம் தாழ்த்துதலால் துன்புற்றுக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் தங்கள் இலக்குகளை அடைவதை அது தாமதப்படுத்துகிறது. அதிகமாக உடலுழைப்பு இல்லாமல் போயுள்ள இன்றைய வாழ்க்கைமுறைக்கும் சோம்பேறித்தனத்திற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. உங்கள் வாழ்க்கையைப் பரிபூரணமாக மாற்ற உதவக்கூடிய அறிவுரையை இந்நூலாசிரியர் இந்நூலில் தெளிவாக வழங்கியுள்ளார். பின்வருவனவற்றை இந்நூலில் நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்: • உங்கள் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கு உதவக்கூடிய பழக்கங்களை வளர்த்துக் கொள்வது எப்படி • காலம் தாழ்த்துதலிலிருந்து மீள்வது எப்படி • உங்கள் இலக்குகளை அடைவது எப்படி சோம்பேறித்தனமான பழக்கங்களை மாற்றுவது கடினமாக இருக்கக்கூடும், ஆனால் நீங்கள் ஆக்கபூர்வமாகவும் இலக்கு சார்ந்தும் செயல்பட இந்நூல் உங்களுக்கு வழிகாட்டும்.

Read more

ISBN
9789373177823
Pages
178
Avg Reading Time
6 hrs
Age
18+ yrs
Country of Origin
India

Format:

This Book is out of stock
This Book is out of stock

Piracy Free

Express Delivery

Secure Payment

About the Book

சோம்பேறித்தனத்திலிருந்து மீள்வதுதான் வெற்றிக்கான உத்தரவாதமான வழி. வளர்ந்தவர்களில் 20 சதவீதத்திற்கு அதிகமானோரும், கல்லூரி மாணவர்களில் 80 சதவீதத்திற்கு அதிகமானோரும் தீவிரமான காலம் தாழ்த்துதலால் துன்புற்றுக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் தங்கள் இலக்குகளை அடைவதை அது தாமதப்படுத்துகிறது. அதிகமாக உடலுழைப்பு இல்லாமல் போயுள்ள இன்றைய வாழ்க்கைமுறைக்கும் சோம்பேறித்தனத்திற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. உங்கள் வாழ்க்கையைப் பரிபூரணமாக மாற்ற உதவக்கூடிய அறிவுரையை இந்நூலாசிரியர் இந்நூலில் தெளிவாக வழங்கியுள்ளார். பின்வருவனவற்றை இந்நூலில் நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்: • உங்கள் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கு உதவக்கூடிய பழக்கங்களை வளர்த்துக் கொள்வது எப்படி • காலம் தாழ்த்துதலிலிருந்து மீள்வது எப்படி • உங்கள் இலக்குகளை அடைவது எப்படி சோம்பேறித்தனமான பழக்கங்களை மாற்றுவது கடினமாக இருக்கக்கூடும், ஆனால் நீங்கள் ஆக்கபூர்வமாகவும் இலக்கு சார்ந்தும் செயல்பட இந்நூல் உங்களுக்கு வழிகாட்டும்.

Book Details

  • ISBN
    9789373177823
  • Pages
    178
  • Avg Reading Time
    6 hrs
  • Age
    18+ yrs
  • Country of Origin
    India

Recommended For You

Customer Reviews

Be the first to write a review...

(0)

0 out of 5

Book

Hurry! Limited-Time Coupon Code

WORDPOWER
* Terms and Conditions applied.

Offers

Best Deal

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat.

whatsapp