The Secret
About the book
ஒரு மாபெரும் இரகசியம் உங்கள் கரங்களில் தவழ்ந்து கொண்டிருக்கிறது... இந்த மாபெரும் இரகசியம் தலைமுறை தலைமுறையாக எண்ணற்ற முறை கடத்தப்பட்டு, மறைக்கப்பட்டு, திருத்தப்பட்டு, ஏராளமான பணத்திற்காக வாங்கப்பட்டு, இறுதியாக நம்மை வந்தடைந்துள்ளது. கண்டுபிடிப்பாளர்கள், இறையியலாளர்கள், அறிவியலாளர்கள் மற்றும் மாபெரும் சிந்தனையாளர்கள் ஆகியோருடன் சேர்ந்து, இப்பொழுது இரகசியத்தின் மகத்துவத்தை வாழ்ந்து காண்பவர்களில் நீங்களும் ஒருவராவீர்கள். சிலர் புரிந்து வைத்திருந்தனர், அவர்களில் பிளாட்டோ, கலிலியோ, ஐன்ஸ்டீன், எடிசன், கார்னெகி, கின்ஸ்டன் ஆகியோரும் அடங்குவர். இப்போது அந்த இரகசியம் உலகின் பார்வைக்காக முதன்முறையாக வெளிப்படுத்தப்படுகிறது. "இரகசியத்தைப் படிப்படியாக நீங்கள் புரிந்து கொள்ளும்போது நீங்கள் விரும்பும் அனைத்தையும் பெறுவது எப்படி, வேண்டிய நிலையை அடைவது எப்படி, விரும்பியதைச் செய்வது எப்படி என்பதை அறிந்து கொள்வீர்கள். உண்மையில் நீங்கள் யார் என்பதைத் தெரிந்து கொள்வீர்கள். உங்களுக்காகக் காத்திருக்கும் பிரமாண்டத்தையும் உணர்ந்து கொள்வீர்கள்." - முன்னுரையிலிருந்து இரகசியம் திரைப்படம் குறித்தும் தகவல்கள் www.thesecret.tv இணையதளத்திற்கு வருகை தாருங்கள்.
Read more₹
499
₹ 399.2 20% off
Unavailable
Format
About the Book

Book details
- Format
- Paperback
- Publisher
- Manjul Publishing House Pvt Ltd
- Publication year
- 40848
- Weight
- 390 grams
- ISBN-13
- 9788183222051
- Pages
- 228
- Reading time
- ~8 hrs
- Age
- 18+
- Country of origin
- India
- Dimensions
- 18 × 18 cm
- Language
- Tamil
Customer reviews
Be the first to write a review
Read this one? Tell other readers what you thought about the story, the translation and the print.