The Science of Rapid Skill Acquisition

(0)

Author:

Peter Hollins

Language:

Tamil

Category:

Self-help

299

₹ 239.2 (20% off)

Unavailable

Ships within 48 Hours

Free Shipping in India on orders above Rs. 1100

நேரத்தை மிச்சப்படுத்துவதற்கும், போட்டியாளர்களை விஞ்சுவதற்கும், ஒளியின் வேகத்தில் ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலையை அடைவதற்கும் உங்களுடைய கற்றலைத் துரிதப்படுத்துவதற்கான அறிவியல்பூர்வமான வழிமுறைகள் இந்நூலில் உள்ளடங்கியுள்ளன. ஒரு புதிய திறமையைக் கைவசப்படுத்துவதற்கான உறுதியான வழியை இந்நூல் திரைவிலக்கிக் காட்டுகிறது. நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களோ இல்லையோ, ஒவ்வொரு நாளும் நாம் சில திறமைகளை மீண்டும் மீண்டும் நம்முடைய வேலைகளில் பயன்படுத்திக் கொண்டே இருக்கிறோம். ஒவ்வொரு பொழுதுபோக்கு நடவடிக்கையும் ஆர்வமும்கூட ஒரு திறமைதான். தகவல்களைப் பெற்று அவற்றை உங்களுடைய அனுகூலத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதில் என்னென்னவெல்லாம் அடங்கியுள்ளன என்பதை இந்நூல் தெளிவாக எடுத்துரைக்கிறது. ஒரு வெற்றிகரமான நூலாசிரியரான பீட்டர் ஹாலின்ஸ், உளவியலில் நிபுணத்துவம் பெற்றவர். மனிதச் செயல்திறன் குறித்துப் பத்து ஆண்டுகளுக்கு மேல் அவர் ஆய்வு செய்துள்ளார். அவர் பலதரப்பட்ட மக்களுடன் இணைந்து செயல்பட்டு, அவர்களை வெற்றிப் பாதையில் வழிநடத்தியுள்ளார். அவர் தன்னுடைய கல்விசார் அனுபவங்களிலிருந்தும், பயிற்றுவிப்பு மற்றும் ஆராய்ச்சி அனுபவங்களிலிருந்தும் பல்வேறு விஷயங்களை எடுத்தாண்டு இந்நூலைச் செழுமைப்படுத்தியுள்ளார். ஒரு புதிய திறமையை அதிவிரைவாகக் கைவசப்படுத்த விரும்புகின்ற எவரொருவரும் படிக்க வேண்டிய ஒரு சுவாரசியமான நூல் இது.

Read more

ISBN
9789355437426
Pages
170
Avg Reading Time
6 hrs
Age
18+ yrs
Country of Origin
India

Format:

This Book is out of stock
This Book is out of stock

Piracy Free

Express Delivery

Secure Payment

About the Book

நேரத்தை மிச்சப்படுத்துவதற்கும், போட்டியாளர்களை விஞ்சுவதற்கும், ஒளியின் வேகத்தில் ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலையை அடைவதற்கும் உங்களுடைய கற்றலைத் துரிதப்படுத்துவதற்கான அறிவியல்பூர்வமான வழிமுறைகள் இந்நூலில் உள்ளடங்கியுள்ளன. ஒரு புதிய திறமையைக் கைவசப்படுத்துவதற்கான உறுதியான வழியை இந்நூல் திரைவிலக்கிக் காட்டுகிறது. நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களோ இல்லையோ, ஒவ்வொரு நாளும் நாம் சில திறமைகளை மீண்டும் மீண்டும் நம்முடைய வேலைகளில் பயன்படுத்திக் கொண்டே இருக்கிறோம். ஒவ்வொரு பொழுதுபோக்கு நடவடிக்கையும் ஆர்வமும்கூட ஒரு திறமைதான். தகவல்களைப் பெற்று அவற்றை உங்களுடைய அனுகூலத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதில் என்னென்னவெல்லாம் அடங்கியுள்ளன என்பதை இந்நூல் தெளிவாக எடுத்துரைக்கிறது. ஒரு வெற்றிகரமான நூலாசிரியரான பீட்டர் ஹாலின்ஸ், உளவியலில் நிபுணத்துவம் பெற்றவர். மனிதச் செயல்திறன் குறித்துப் பத்து ஆண்டுகளுக்கு மேல் அவர் ஆய்வு செய்துள்ளார். அவர் பலதரப்பட்ட மக்களுடன் இணைந்து செயல்பட்டு, அவர்களை வெற்றிப் பாதையில் வழிநடத்தியுள்ளார். அவர் தன்னுடைய கல்விசார் அனுபவங்களிலிருந்தும், பயிற்றுவிப்பு மற்றும் ஆராய்ச்சி அனுபவங்களிலிருந்தும் பல்வேறு விஷயங்களை எடுத்தாண்டு இந்நூலைச் செழுமைப்படுத்தியுள்ளார். ஒரு புதிய திறமையை அதிவிரைவாகக் கைவசப்படுத்த விரும்புகின்ற எவரொருவரும் படிக்க வேண்டிய ஒரு சுவாரசியமான நூல் இது.

Book Details

  • ISBN
    9789355437426
  • Pages
    170
  • Avg Reading Time
    6 hrs
  • Age
    18+ yrs
  • Country of Origin
    India

Recommended For You

Customer Reviews

Be the first to write a review...

(0)

0 out of 5

Book

Hurry! Limited-Time Coupon Code

WORDPOWER
* Terms and Conditions applied.

Offers

Best Deal

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat.

whatsapp