International Monetary Fund

International Monetary Fund

Language:

Tamil

Category:

Business

0 Reviews

Price: ₹ 720

900

Unavailable

Format:
This Book is out of stock
About
Book Details

"இந்தியாவின் மூத்த அரசுப் பணியாளர்களில் ஒருவரிடமிருந்து, இந்தியப் பொருளாதார வரலாற்றில் ஏற்பட்ட இக்கட்டான சூழல்களையும், உலகளாவிய நெருக்கடிக்கான எதிர்கால தீர்வை தீர்மானிக்கக்கூடிய சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்கால பன்முக சார்பியத்தையும் பற்றிய ஓர் அற்புதமான பகுப்பாய்வு பெறப்பட்டது.
இந்திய அரசாங்கத்தின் துணைச் செயலாளராகவும், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனருக்கு முன்னாள் ஆலோசகராகவும், இந்திய நிதி அமைச்சருக்குத் தனி செயலாளராகவும், சிறந்த பாராட்டுப்பெற்ற நிர்வாகியாகவும், கல்வியாளராகவும் உள்ள V. ஸ்ரீனிவாஸ் அவர்கள் சர்வதேச நாணய நிதியத்துடனான இந்தியாவின் தொடர்புகளில் ஏற்பட்ட மிகப்பெரிய நிகழ்வுகள் பலவற்றின் விரிவான பகுப்பாய்வைத் தனது 17 மாத கால ஆராய்ச்சிகள் மற்றும் நேர்காணலின் அடிப்படையில் அளிக்கிறார்.
1991 முதல் 2016 வரை சர்வதேச நாணய நிதியத்துடனான இந்தியாவின் தொடர்புகளானது, சர்வதேச நாணய நிதியத்தின் துவக்க உறுப்பினராக இந்தியாவின் பங்கு, இந்தியாவினுடைய 1966, 1981, மற்றும் 1991 ஐஎம்எஃப் திட்டங்கள், 2010 ஆம் ஆண்டில் ஐஎம்எஃப்பில் இந்தியா செய்த தங்கக் கொள்முதல்கள், ஜி20 வளர்ச்சி மற்றும் உலகில் மிக வேகமாக வளர்ந்து வரக்கூடிய முக்கிய பொருளாதார நாடாக இந்தியாவின் தோற்றம் ஆகியவை பற்றிய நுண்ணறிவுகளை அளிக்கிறது. இறுதிக்கட்ட நடவடிக்கை மூலம் கடன் அளிக்கும் அமைப்பாகவும், உறுப்பு நாடுகளைக் கையாளுவதில் ஈடற்ற ஆற்றல் கொண்ட நிறுவனமாகவும், சர்வதேச நாணய நிதியம் ஆற்றியுள்ள பங்கையும், 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட உலகளாவிய நிதி நெருக்கடி மற்றும் சர்வதேச நாணய அமைப்பில் சீனாவின் தோற்றம் ஆகியவற்றிற்குப் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் மேம்பட்ட பங்கையும் V. ஸ்ரீனிவாஸ் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்.
“சர்வதேச நாணய நிதியத்துடனான இந்தியாவின் தொடர்புகள் 1991-2016: 25 ஆண்டுக் காலத்திற்கான கண்ணோட்டம்” என்பது உலக பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க வகையில் தாக்கத்தை கொண்டுள்ள அமைப்புகள் பற்றிய ஆழமான நுண்ணறிவுகளை அளிக்கக்கூடிய கருப்பொருளின் முதல் விரிவான ஆய்வாகும்

ISBN: 9789390923427

Pages: 396

Avg Reading Time: 13 hrs

Age : 18+

Country of Origin: India

Customer Reviews

0 out of 5

Book

Hurry! Limited-Time Coupon Code

WORDPOWER
* Terms and Conditions applied.

Offers

Best Deal

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat.

whatsapp