🇮🇳 India’s home-grown full-stack ecosystem for Publishers, Authors, Writers, and Readers. 🎊🎊 Celebrate Your Language, Authors from Your Own Land, with Rachnaye!!! 🎊🎊 Enjoy 🎧 Audiobooks at Rachnaye, download the Rachnaye App from Play Store or App Store

Change Your Thinking Change Your Life

Ships within 48 Hours

Free Shipping in India on orders above Rs. 1100


About the book

நிந்தனையை மாற்றுங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள் "பிரமாதம்! பிரையன் ட்ரேசியின் இந்தப் புத்தகம் கண்டறிந்துள்ள அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்பட்ட தத்துவங்கள், உங்கள் கனவு வாழ்க்கைக்கும் உண்மையான வாழ்க்கைக்கும் பாலமாக விளங்குகிறது." • டென் வென்டர்ஸ், 'சின் பினிஷ் தி கேம்' புத்தகத்தின் ஆசிரியர் "நீங்கள் உங்களுக்காக நிர்ணயித்துக் கொள்ளும் இலக்குகள் எதுவாகவும் இருக்கட்டும், அதை அடையத் தேவையான யுக்திகளையும், மக்களையும் எவ்வாறு ஈர்ப்பது என்பதையும் நீங்கள் கற்றுக் கொள்வீர்கள் என்பதை இப்பத்தகம் எடுத்துரைக்கிறது." • டேனி ஜே. பியாட்ரிஸ், பிரபல நூலாசிரியர் "இப்புத்தகத்தின் ஒவ்வொரு வரியும் உண்மையையும், அறிவையும் அடிப்படையாக மாற்றும் என்பதைக் காட்டுவதோடு பிரையன் ட்ரேசியின் அனுபவத்தையும் தருகிறார். அவர் உங்களுக்கு வழிகாட்டத் தயாராகியுள்ளார்." • ராபர்ட் ஜி. ஆலன், பிரபல நூலாசிரியர் "உங்களைப் பற்றியும், உங்களுடைய ஆற்றலைப் பற்றியும் நீங்கள் கொண்டிருக்கும் சிந்தனையைப் படிப்படியாக மாற்றி, அதன் மூலம் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் மாற்றம் பெற்று வெற்றி பெறுவது எப்படி என்பதை இப்பத்தகம் விளக்குகிறது." • லீ ஐயாக்கோக்கா, முன்னாள் தலைவர், கிறைஸ்லர் கார் நிறுவனம்

Read more

₹ 499

₹ 399.2 20% off

Unavailable

Rachnaye membership

Pick a membership and see exactly what it gets you

  • 15 Free Deliveries
  • 1 Free Book up to ₹500 MRP

Format

This Book is out of stock
Frequently bought together
Change Your Thinking Change Your Life This book ₹399
Kamyabi Unlimited Brian Tracy ₹200
3 books selected ₹999 ₹899
This Book is out of stock

100% Original

Fast Dispatch

Secure Payment

About the Book

நிந்தனையை மாற்றுங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள் "பிரமாதம்! பிரையன் ட்ரேசியின் இந்தப் புத்தகம் கண்டறிந்துள்ள அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்பட்ட தத்துவங்கள், உங்கள் கனவு வாழ்க்கைக்கும் உண்மையான வாழ்க்கைக்கும் பாலமாக விளங்குகிறது." • டென் வென்டர்ஸ், 'சின் பினிஷ் தி கேம்' புத்தகத்தின் ஆசிரியர் "நீங்கள் உங்களுக்காக நிர்ணயித்துக் கொள்ளும் இலக்குகள் எதுவாகவும் இருக்கட்டும், அதை அடையத் தேவையான யுக்திகளையும், மக்களையும் எவ்வாறு ஈர்ப்பது என்பதையும் நீங்கள் கற்றுக் கொள்வீர்கள் என்பதை இப்பத்தகம் எடுத்துரைக்கிறது." • டேனி ஜே. பியாட்ரிஸ், பிரபல நூலாசிரியர் "இப்புத்தகத்தின் ஒவ்வொரு வரியும் உண்மையையும், அறிவையும் அடிப்படையாக மாற்றும் என்பதைக் காட்டுவதோடு பிரையன் ட்ரேசியின் அனுபவத்தையும் தருகிறார். அவர் உங்களுக்கு வழிகாட்டத் தயாராகியுள்ளார்." • ராபர்ட் ஜி. ஆலன், பிரபல நூலாசிரியர் "உங்களைப் பற்றியும், உங்களுடைய ஆற்றலைப் பற்றியும் நீங்கள் கொண்டிருக்கும் சிந்தனையைப் படிப்படியாக மாற்றி, அதன் மூலம் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் மாற்றம் பெற்று வெற்றி பெறுவது எப்படி என்பதை இப்பத்தகம் விளக்குகிறது." • லீ ஐயாக்கோக்கா, முன்னாள் தலைவர், கிறைஸ்லர் கார் நிறுவனம்

Book details

Fast dispatchShips within 48 hours
Secure paymentOnline, or cash on delivery on eligible orders
100% OriginalGenuine copy from Manjul Publishing House Pvt Ltd
Format
Paperback
Publisher
Manjul Publishing House Pvt Ltd
Publication year
40787
Weight
285 grams
ISBN-13
9788183222389
Pages
406
Reading time
~14 hrs
Age
18+
Country of origin
India
Dimensions
21 × 21 cm
Language
Tamil

Recommended for you

Customer reviews

Be the first to write a review

Read this one? Tell other readers what you thought about the story, the translation and the print.

whatsapp